2025 Viratha Natkal - 2025 விரத நாட்கள் - 2025 விரத தினங்கள் |
2025 விரத நாட்கள்
ஜனவரி 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Jan 29 - Wed |
பெளர்ணமி | Jan 13 - Mon |
கிருத்திகை | Jan 9 - Thu |
திருவோணம் | Jan 2 - Fri Jan 29 - Wed |
ஏகாதசி | Jan 10 - Fri Jan 25 - Sat |
சஷ்டி | Jan 5 - Sun Jan 19 - Sun |
சங்கடஹர சதுர்த்தி | Jan 17 - Fri |
சிவராத்திரி | Jan 27 - Mon |
பிரதோஷம் | Jan 11 - Sat Jan 27 - Mon |
சதுர்த்தி | Jan 3 - Fri |
பிப்ரவரி 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Feb 27 - Thu |
பெளர்ணமி | Feb 12 - Wed |
கிருத்திகை | Feb 6 - Thu |
திருவோணம் | Feb 25 - Tue |
ஏகாதசி | Feb 8 - Sat Feb 24 - Mon |
சஷ்டி | Feb 3 - Mon Feb 18 - Tue |
சங்கடஹர சதுர்த்தி | Feb 16 - Sun |
சிவராத்திரி | Feb 26 - Wed |
பிரதோஷம் | Feb 10 - Mon Feb 25 - Tue |
சதுர்த்தி | Feb 2 - Sun |
மார்ச் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Mar 29 - Sat |
பெளர்ணமி | Mar 13 - Thu |
கிருத்திகை | Mar 5 - Wed |
திருவோணம் | Mar 25 - Tue |
ஏகாதசி | Mar 10 - Mon Mar 25 - Tue |
சஷ்டி | Mar 5 - Wed Mar 20 - Thu |
சங்கடஹர சதுர்த்தி | Mar 17 - Mon |
சிவராத்திரி | Mar 27 - Thu |
பிரதோஷம் | Mar 11 - Tue Mar 27 - Thu |
சதுர்த்தி | Mar 3 - Mon |
ஏப்ரல் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Apr 27 - Sun |
பெளர்ணமி | Apr 12 - Sat |
கிருத்திகை | Apr 1 - Tue Apr 29 - Tue |
திருவோணம் | Apr 21 - Mon |
ஏகாதசி | Apr 8 - Tue Apr 24 - Thu |
சஷ்டி | Apr 3 - Thu Apr 19 - Sat |
சங்கடஹர சதுர்த்தி | Apr 16 - Wed |
சிவராத்திரி | Apr 26 - Sat |
பிரதோஷம் | Apr 10 - Thu Apr 25 - Fri |
சதுர்த்தி | Apr 1 - Tue |
மே 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | May 26 - Mon |
பெளர்ணமி | May 12 - Mon |
கிருத்திகை | May 26 - Mon |
திருவோணம் | May 18 - Sun |
ஏகாதசி | May 8 - Thu May 23 - Fri |
சஷ்டி | May 3 - Sat May 18 - Sun |
சங்கடஹர சதுர்த்தி | May 16 - Fri |
சிவராத்திரி | May 25 - Sun |
பிரதோஷம் | May 10 - Sat May 24 - Sat |
சதுர்த்தி | May 1 - Thu May 30 - Fri |
மே 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | May 26 - Mon |
பெளர்ணமி | May 12 - Mon |
கிருத்திகை | May 26 - Mon |
திருவோணம் | May 18 - Sun |
ஏகாதசி | May 8 - Thu May 23 - Fri |
சஷ்டி | May 3 - Sat May 18 - Sun |
சங்கடஹர சதுர்த்தி | May 16 - Fri |
சிவராத்திரி | May 25 - Sun |
பிரதோஷம் | May 10 - Sat May 24 - Sat |
சதுர்த்தி | May 1 - Thu May 30 - Fri |
ஜூன் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Jun 25 - Wed |
பெளர்ணமி | Jun 10 - Tue |
கிருத்திகை | Jun 22 - Sun |
திருவோணம் | Jun 15 - Sun |
ஏகாதசி | Jun 6 - Fri Jun 21 - Sat |
சஷ்டி | Jun 1 - Sun Jun 17 - Tue |
சங்கடஹர சதுர்த்தி | Jun 14 - Sat |
சிவராத்திரி | Jun 23 - Mon |
பிரதோஷம் | Jun 8 - Sun Jun 23 - Mon |
சதுர்த்தி | Jun 29 - Sun |
ஜூலை 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | July 24 - Thu |
பெளர்ணமி | July 10 - Thu |
கிருத்திகை | July 20 - Sun |
திருவோணம் | July 12 - Sat |
ஏகாதசி | July 6 - Sun July 21 - Mon |
சஷ்டி | July 1 - Tue July 30 - Wed |
சங்கடஹர சதுர்த்தி | July 14 - Mon |
சிவராத்திரி | July 23 - Wed |
பிரதோஷம் | July 8 - Tue July 22 - Tue |
சதுர்த்தி | July 28 - Mon |
ஆகஸ்ட் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Aug 22 - Fri |
பெளர்ணமி | Aug 8 - Fri |
கிருத்திகை | Aug 16 - Sat |
திருவோணம் | Aug 8 - Fri |
ஏகாதசி | Aug 5 - Sat Aug 19 - Tue |
சஷ்டி | Aug 14 - Thu Aug 29 - Fri |
சங்கடஹர சதுர்த்தி | Aug 12 - Tue |
சிவராத்திரி | Aug 21 - Thu |
பிரதோஷம் | Aug 6 - Wed Aug 20 - Wed |
சதுர்த்தி | Aug 27 - Wed |
செப்டம்பர் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Sep 21 - Sun |
பெளர்ணமி | Sep 7 - Sun |
கிருத்திகை | Sep 12 - Fri |
திருவோணம் | Sep 5 - Fri |
ஏகாதசி | Sep 3 - Wed Sep 17 - Wed |
சஷ்டி | Sep 13 - Sat Sep 28 - Sun |
சங்கடஹர சதுர்த்தி | Sep 10 - Wed |
சிவராத்திரி | Sep 20 - Sun |
பிரதோஷம் | Sep 5 - Fri Sep 19 - Fri |
சதுர்த்தி | Sep 25 - Thu |
அக்டோபர் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Oct 21 - Tue |
பெளர்ணமி | Oct 6 - Mon |
கிருத்திகை | Oct 10 - Fri |
திருவோணம் | Oct 2 - Thu Oct 29 - Wed |
ஏகாதசி | Oct 3 - Fri Oct 17 - Fri |
சஷ்டி | Oct 12 - Sun Oct 27 - Mon |
சங்கடஹர சதுர்த்தி | Oct 10 - Fri |
சிவராத்திரி | Oct 19 - Sun |
பிரதோஷம் | Oct 4 - Sat Oct 18 - Sun |
சதுர்த்தி | Oct 25 - Sat |
நவம்பர் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Nov 19 - Wed |
பெளர்ணமி | Nov 5 - Wed |
கிருத்திகை | Nov 6 - Thu |
திருவோணம் | Nov 26 - Wed |
ஏகாதசி | Nov 1 - Sat Nov 15 - Sat |
சஷ்டி | Nov 10 - Mon Nov 26 - Wed |
சங்கடஹர சதுர்த்தி | Nov 8 - Sat |
சிவராத்திரி | Nov 18 - Tue |
பிரதோஷம் | Nov 3 - Mon Nov 17 - Mon |
சதுர்த்தி | Nov 24 - Mon |
டிசம்பர் 2025 விரத தினங்கள்
விரத நாட்கள் | ஆங்கில தேதி, கிழமை |
---|---|
அமாவாசை | Dec 19 - Fri |
பெளர்ணமி | Dec 4 - Thu |
கிருத்திகை | Dec 3 - Wed Dec 31 - Wed |
திருவோணம் | Dec 23 - Tue |
ஏகாதசி | Dec 1 - Mon Dec 15 - Mon Dec 30 - Tue |
சஷ்டி | Dec 10 - Wed Dec 25 - Thu |
சங்கடஹர சதுர்த்தி | Dec 8 - Mon |
சிவராத்திரி | Dec 18 - Thu |
பிரதோஷம் | Dec 2 - Tue Dec 17 - Wed |
சதுர்த்தி | Dec 24 - Wed |
ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், ஆன்மிக காரியங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் அமாவாசை, சதுர்த்தி, பவுர்ணமி, பிரதோஷம், சஷ்டி, ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் விரதம் இருப்பார்கள்.
விரதம் என்று சொன்னால் பலருக்கும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தெரியும். விரதம் அல்லது நோன்பு என்பதற்கு உண்ணாமல் இருப்பது என்பது மட்டும் அர்த்தம் அல்ல. உரிய முறையில் வழிபாடுகள் செய்வது என்பதுதான் சரியான பொருள். அப்படி பூஜைகள் செய்யும்போது புலனடக்கம் தேவை என்பதால்தான் உணவில் கட்டுப்பாடுகள் கூறப்பட்டன