வாஸ்து என்றால் என்ன |
வாஸ்து என்றால் என்ன?
வாஸ்து என்றால் என்ன? என்பதில் உண்டான முரண்பாடு யுகம் யுகமாக இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.
- செங்கல்லும், சிமெண்ட்டும் மட்டுமே வாஸ்து.
- திசைகள் மட்டுமே வாஸ்து.
- எந்திரங்கள்தான் வாஸ்து.
- பரிகாரப் பொருட்கள்தான் வாஸ்து.
- என்றெல்லாம் வெவ்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வந்தாலும் உண்மையில் வாஸ்து என்பது கோள்களான பூமியையும், சூரியனையும் மட்டுமே அடிப்படையாக கொண்டது.
- தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வரும் பூமி தென்மேற்கில் உயரமாகவும், வடகிழக்கில் தாழ்ந்தும் இருப்பது இயற்கையின் அமைப்பு.
- இதன் பொருட்டே வடகிழக்கு காலியாகவும், தாழ்வாகவும் நமது இருப்பிடங்கள் அமையப்பெற்றன.
- வாஸ்து என்ற வார்த்தை தெரியாத காலத்தில்கூட வீடுகளில் வாஸ்து பலமாகத்தான் இருந்தது.
- ஒருவரின் கைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
- ஒருவருக்கு ஒருவர் மன இறுக்கத்துடன் காணப்படுதல், அதன் தொடர்ச்சியாக உறவுகளுக்குள் விரிசல்.
- வடகிழக்கு காலியாக இருக்க வேண்டும் என்றுதானே எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால்,
- வடகிழக்கில் எதுவுமே இருக்கக்கூடாதா?
- வடகிழக்கை எதற்குமே பயன்படுத்தக்கூடாதா?
- வடகிழக்கில் என்னதான் செய்வது?
- வடகிழக்கில் எதைத்தான் வைப்பது?
- ஒவ்வொரு வீட்டிற்கும் ஆற்றல் வரும் இடமான வடகிழக்கில் சர்வநிச்சயமாக சிலவற்றை வைக்கலாம்.