அஷ்டமி ☀ நவமி என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? |
நவமி என்றால் என்ன?
☀நவமி என்பது ஒன்பதாவது திதியாகும்.
இது சுபமான திதி என்பதால் அன்று சுபகாரியங்கள் செய்யலாம்.
☀நவமியில் சுபகாரியங்கள் செய்யலாமா?
நவமியில் சுபகாரியங்கள் செய்யலாம்.
அஷ்டமி என்றால் என்ன?
☀அஷ்டமி என்பது எட்டாவது திதியாகும்.
இது சுபமான திதியல்ல.
அஷ்டமி திதியில் சுபச்செயல்கள் செய்வதை தவிர்க்கவும்.
☀அஷ்டமியில் பெண் பார்க்க செல்லலாமா?
அஷ்டமியில் பெண் பார்க்க செல்லக்கூடாது.
☀அஷ்டமியில் காது குத்தலாமா?
அஷ்டமியில் காது குத்துவதை தவிர்த்து மற்ற சுப திதியில் செய்து கொள்ளவும்.
☀அஷ்டமி திதியில் வாகனம் வாங்கலாமா?
அஷ்டமி திதியில் வாகனம் வாங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வாங்கலாம்